Blogroll

Thursday, 15 November 2012



21 புள்ளி 11 முடிய (ஊடுபுள்ளி)


-சூர்யநிலா


Wednesday, 14 November 2012


காதலுக்காக எதையும் இழப்பேனென்றேன்
அவள் இழக்க சொன்னது காதலை...!
அதையும் இழக்கிறேன்.....,
என் காதலிக்காக அல்ல
என் காதலுக்காக......!
-ராஜ்



Tuesday, 13 November 2012


சொல்ல வார்த்தையும் இல்லை

பிரிய மனமும் இல்லை

இருந்து விடுகிறேன் உன்னோடு

நீ இருப்பது.....,

                கல்லறை என்றாலும் கூட.....!

- Jayanthi.S