தேவையான பொருட்கள்
மிளகாய் வத்தல் - 8
சின்ன வெங்காயம் - 1 கை
பூண்டு - 4 பல்
கறிவேப்பில்ளை - 2 கொத்து
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிது (Pinch)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மிளகாய் வத்தல் - 8
சின்ன வெங்காயம் - 1 கை
பூண்டு - 4 பல்
கறிவேப்பில்ளை - 2 கொத்து
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிது (Pinch)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல்,உளுந்தம் பருப்பு தனியாக வறுக்கவும்.
- பின் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம்,பூண்டு,பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும்.
- ஒன்றன் பின் ஒன்றாக வறுத்த அனைத்தையும் புளி,உப்பு சேர்த்து அரைக்கவும்.
- கடைசியாக நீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
- இந்த சட்டினி தோசை, இட்லிக்கு நன்றாக இருக்கும்.
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!