தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி 1 கப்
பச்சரிசி 1 கப்
உளுந்து 1/4 கப்
வெந்தயம் 1 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
- அரிசி, உளுந்து, வெந்தயம், மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
- பின் நன்கு மையாக அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த பின் குறைந்தது ஆறு மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து கரைத்து ஆப்பக் கடாயில் ஊற்றி எடுக்கலாம்.
குறிப்பு : மாவை தோசை ஊற்றும் பதத்தை விட சிறிது நீர்க்க
கரைத்துக் கொள்ளவும். பின் மாவை ஆப்ப கடாயில் ஊற்றி அதில் முழுவதும் மாவு பரவுமாறு சுழற்றவும். மூடி வைத்து மூடி 2நிமிடம் கழித்த்து எடுக்கவும்.
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!