தேவையான பொருட்கள்
முட்டை - 3
அரைக்க
தேங்காய் - 1/4 முடி(சிறியது) or 2 சில்
சோம்பு -1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பொரிகடலை - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முட்டை - 3
அரைக்க
தேங்காய் - 1/4 முடி(சிறியது) or 2 சில்
சோம்பு -1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பொரிகடலை - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து கொள்ளவும்.
- முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து பின் அரைத்து வைத்த மசாலா கலவையை அதனுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
- பணியார காடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதன் குழியில் சிறிது எண்ணெய் ஊற்றி பின் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றவும்.
- இரு புறமும் நன்கு வேகுமாறு பிராட்டிவிட்டு எடுக்கவும்.
- சுவையான முட்டை பணியாரம் தயார். இது காரக் குழம்பு, புளிக்குழம்பு சத்தத்திற்கு பொருத்தமாக இருக்கும்.
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!