யூசர் அக்கவுண்ட் உருவாக்கி கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும்
மற்றவர்களின் பைல்களை நாமும் நமது பைல்களை மற்றவர்களும் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. போல்டர்களை பிரைவேட் ஆக மாற்றிக் கொண்டால் இதனை தடுக்கலாம்.அதற்கு நாம் எந்த போல்டரை பிரைவேட் ஆக மற்ற வேண்டுமோ அதன் மீது ரைட் கிளிக் செய்து வரும் பாப்பப் மெனுவில் ப்ராப்பர்டீஸ் தேர்வு செய்யவும். அதில் செக்யூரிட்டி டேபை கிளிக் செய்யவும்.பின் வரும் விண்டோ இவ்வாறு இருக்கும்.....
இதில் Add பட்டனை கிளிக் செய்வதன் மூலம் யாருக்கெல்லாம் (user name மட்டும் தேர்ந்தெடுக்கலாம்)அனுமதி வழங்கலாம் என்பதை தேர்வு செய்யலாம். இதிலும் Allow/Deny என்று இரண்டு options இருக்கும் இது எந்த வகைகளில் போல்டரை பார்க்க அனுமதிக்கலாம் என்பதை இதனை தேர்வு செய்வதன் மூலம் முடிவு செய்யலாம்.
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!