கணினி பயன் படுத்துவதே வேலை நேரத்தை குறைப்பதற்காகத் தான். கணினியிலும் விரைவாக வேலை செய்ய இதோ
சில ஷாட் கட்ஸ்.சில நேரங்களில் நாம் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்யும் போது அது நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் அந்த நேரத்தை குறைக்க கீ போர்ட் பயன்படுத்தலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஸ்டார்ட் மெனு பட்டன் செலக்ட் செய்துவிட்டு 'U' கீ அழுத்தவும் இப்போது ஷட் டவுண் மெனு திரையில் தெரியும் மீண்டும் 'U' கீ அழுத்தினால் உடனே ஷட் டவுண் ஆகிவிடும். இதேபோல் ரிஸ்டார்ட் செய்ய ' R' கீ அழுத்த வேண்டும்.' S' கீ அழுத்தினால் கம்ப்யூட்டர் ஸ்டாண்ட் பை நிலைக்கு செல்லும்.நாம் ஏற்கனவே கம்ப்யூட்டரை ஹைபர்னேட் நிலைக்கு செட் செய்து இருந்தால் 'H ' கீ யை பயன்படுத்தி ஹைபர்னேட் நிலைக்கு கொண்டு வர முடியும்.(இது Windows XP பயன்படுத்துபவர்களுக்கே மிகவும் பொருந்தும்)
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!